டாடா vs மாருதி: ஏப்ரல் 1 முதல் கார் விலை உயர்வு!

Auto

டாடா vs மாருதி: ஏப்ரல் 1 முதல் கார் விலை உயர்வு!

<p>டாடா மோட்டார்ஸின் அனைத்து பயணிகள் மற்றும் வணிக வாகனங்கள் 2% வரை விலை உயரும். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை ஈடுசெய்ய இந்த உயர்வு. ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப விலைகள் மாறுபடும்.</p>

1. டாடா மோட்டார்ஸ் விலை உயர்வு

டாடா மோட்டார்ஸின் அனைத்து பயணிகள் மற்றும் வணிக வாகனங்கள் 2% வரை விலை உயரும். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பை ஈடுசெய்ய இந்த உயர்வு. ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப விலைகள் மாறுபடும்.

<p>மாருதி சுசுகி கார்களின் விலையும் ஏப்ரல் 1, 2025 முதல் 4% வரை உயரும். மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் இயக்கச் செலவுகள் காரணமாக நிறுவனம் கார் விலையை உயர்த்தியுள்ளது.</p>

2. மாருதி சுசுகி விலை உயர்வு

மாருதி சுசுகி கார்களின் விலையும் ஏப்ரல் 1, 2025 முதல் 4% வரை உயரும். மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் இயக்கச் செலவுகள் காரணமாக நிறுவனம் கார் விலையை உயர்த்தியுள்ளது.

<p>முன்னணி எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா ஏப்ரல் 1 முதல் தனது எஸ்யூவி மற்றும் சிவி ரகங்களின் விலையை உயர்த்துகிறது. மார்ச் 21 அன்று நிறுவனம் 3% வரை விலை உயர்வை அறிவித்தது.</p>

3. மஹிந்திரா விலை உயர்வு

முன்னணி எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா ஏப்ரல் 1 முதல் தனது எஸ்யூவி மற்றும் சிவி ரகங்களின் விலையை உயர்த்துகிறது. மார்ச் 21 அன்று நிறுவனம் 3% வரை விலை உயர்வை அறிவித்தது.

4. ஹூண்டாய் விலை உயர்வு

ஹூண்டாய் கார்களின் விலையும் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது.

5. ஹோண்டா விலை உயர்வு

ஹோண்டாவும் ஏப்ரல் 1 முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ளது. இருப்பினும், நிறுவனம் விலையில் எவ்வளவு உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கவில்லை.

6. கியா விலை உயர்வு

கியா கார்களின் விலையும் ஏப்ரல் 1 முதல் 30% வரை உயரும். பொருட்களின் விலை உயர்வு மற்றும் சப்ளை செயின் தொடர்பான செலவுகள் அதிகரித்ததால் அனைத்து கார்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

7. ரெனால்ட் இந்தியா விலை உயர்வு

ரெனால்ட் இந்தியா ஏப்ரல் 2025 முதல் அனைத்து மாடல்களின் விலையும் 2 சதவீதம் வரை உயரும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இது மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப மாறுபடும்.

ரூ.7 லட்சத்துக்குள் கிடைக்கும் 10 கார்கள்!

ரூ.5 லட்சம் கூட கிடையாது! மைலேஜில் பட்டைய கிளப்பும் பட்ஜெட் கார்கள்

அதள பாதாளத்திற்கு செல்லும் டாடா மோட்டார்ஸ் - ஆதரிக்கும் ஆய்வாளர்கள்!

8 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடியை இழந்த டாடா மோட்டார்ஸ்