Top 3 Lucky Zodiac Signs in 2025 : புத்தாண்டு என்றாலே புதிய ஆசைகள், புதிய கனவுகளுடன் தொடங்குகிறது. ஜோதிடத்தின் படி, 3 ராசிகளுக்கு 2025ல் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
Image credits: our own
ரிஷப ராசி
2025 ஆம் ஆண்டில் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும். விருப்பமான வேலை, பதவி உயர்வு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும்.
Image credits: freepik
துலாம் ராசி
2025ல் வேலையில் வெற்றி, பதவி உயர்வு கிடைக்கும். சம்பளம் உயரும். வாழ்க்கையில் அமைதி நிலவும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைவார்கள்.
Image credits: adobe stock
விருச்சிக ராசி
வேலையில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வுக்கு வழி பிறக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் தீரும்.