Asianet News TamilAsianet News Tamil

மேலாடை இல்லாமல் பாடல் பாடிய பிரபல டென்னிஸ் வீராங்கனை!! வைரலாகும் வீடியோ...

அமெரிக்காவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மார்பக புற்று நோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேலாடை இல்லாமல், "ஐ டச் மை செல்ப்' என்கிற பாடலை பாடியுள்ளார். 

இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களில் , மில்லியன் கணக்கில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது. இந்த பாடல் பாடியுள்ளது குறித்து செரீனா வில்லம்ஸ் கூறுகையில், மார்பக புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த பாடலை படியிருப்பதாகவும், வரும் முன் காப்பது நலம் என்பதை அறிந்து பெண்கள் அடிக்கடி தங்களுடைய மார்பகங்களை சுய பரிசோதனை செய்வது உயிர் போகும் ஆபத்தில் இருந்து பெண்களை காக்கும் என தெரிவித்துள்ளார்.
 
Video Top Stories