Asianet News TamilAsianet News Tamil

சாய் தன்ஷிகா ஆடும் சிலம்பாட்டம்... வைரலாகும் வீடியோ

நடிகை தன்ஷிகா சிலம்பம் சுற்றும் வீடியோவானது இணையத்தில் தற்போது கவனம் பெற்றுவருகிறது.

நேற்று   நடந்த நடன இயக்குநர் சாண்டியினுடைய நடன ஸ்டுடியோவின் முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டார் தன்ஷிகா. அப்போது கையில் சிலம்பத்தை எடுத்த தன்ஷிகா அதை அட்டகாசமாகச் சுழற்றினார். தன்ஷிகா சிலம்பம் சுற்றுகிற அந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

Video Top Stories