Asianet News TamilAsianet News Tamil

நயன்தாராவிடம் தோற்றுப் போன விக்னேஷ் சிவன்!! வீடியோ வைரல்...

நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா  காதலித்து வருகின்றனர். இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக செல்வது சினிமா விழாக்களில் கலந்து கொள்வது என வெளிப்படையாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ,சமீபத்தில் தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் வெகேஷன் சென்றுள்ளார். அப்போது இருவரும் பேக்மேன் ஸ்மாஷ் கேம் விளையாடியுள்ளனர். இந்த வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 1050 புள்ளிகளை நயன்தாரா பெற்றுள்ளார். 700 புள்ளிகளைப் பெற்ற விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் தோல்வி அடைந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

Video Top Stories