ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மக்கள். 

சாலை மறியல்,ரயில் மறியல், உண்ணாவிரதம்,கடை அடைப்பு  என பல்வேறு  முறைகளில் காவிரி மேலாண்மை அமைக்க  போராடியும்,மறுபறம் ஸ்டெர்லைட்  ஆலையை மூட வலியுறுத்தியும் போராடி வருகின்றனர் மக்கள் 

இதில் சிறு குழந்தைகள் முதல் தாய்மார்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்ட போது  அவர்களின் போராட்டத்தை களைத்தனர் போலீசார்.