Asianet News TamilAsianet News Tamil

எப்படி குளிக்க வேண்டும் வீடியோ பாருங்க..! ஆஹா..அடடா...

குழந்தைகளை எப்படி  குளிக்க வைக்கிறார்கள் என்று  இந்த  வீடியோ பாருங்கள்...பெரியவர்கள் குளிக்கும் முறையே வேறு . ஆனால் நம்  வீட்டில் உள்ள பெரியவர்கள்  குழந்தையை எப்படி குளிப்பாட்ட வேண்டும் என்றும், கை கால்களை  எப்படி  மடக்கி  பிடித்து தண்ணீர் ஊற்றுவார்கள் என்பதை பார்த்து  இருப்பீர்கள். ஆனால் இங்க  ஒரு சிறுமி எப்படி  குழந்தையை குளிக்க வைக்கிறார் நீங்களே பாருங்க.

குழந்தைகளை எப்படி குளிக்க வைக்கிறார்கள் என்று இந்த வீடியோ பாருங்கள்...பெரியவர்கள் குளிக்கும் முறையே வேறு .ஆனால் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தையை எப்படி குளிப்பாட்ட வேண்டும் என்றும், கை கால்களை எப்படி மடக்கி  பிடித்து தண்ணீர் ஊற்றுவார்கள் என்தை பார்த்து  இருப்பீர்கள்.

Video Top Stories