Asianet News TamilAsianet News Tamil

போஸ்டருக்கு ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்கள்! கன்றுக் குட்டியை வெட்டி பலி கொடுக்கும் வீடியோ

கன்னட ‘வில்லன்’ பட ரத்தாபிஷேகத்துக்காக வெறிகொண்ட ரசிகர்கள் தியேட்டர் வாசலில் சிக்கிய எருமைக் கன்றுக்குட்டியை பலிகொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேற்படி வீடியோவை வைத்து அக்கொடூர செயலில் ஈடுபட்ட சிறுவன்களை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்....

கன்னட ‘வில்லன்’ பட ரத்தாபிஷேகத்துக்காக வெறிகொண்ட ரசிகர்கள் தியேட்டர் வாசலில் சிக்கிய எருமைக் கன்றுக்குட்டியை பலிகொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மேற்படி வீடியோவை வைத்து அக்கொடூர செயலில் ஈடுபட்ட சிறுவன்களை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

Video Top Stories