மும்பையில் ராட்சத தண்ணீர்  குழாய் ஒன்று  சற்று உடைந்தது. அதில் இருந்து சில  நிமிடம் மெதுவாக தண்ணீர் வெளியேறி வந்துள்ளது.

அதனை சரி செய்ய ஆலோசனை மேற்கொண்ட பொழுதே, குழாயில் சென்று கொண்டிருந்த  அதிக அப்படியான தண்ணீர் அழுத்தம் தாங்காமல் திடீரென முழுவதுமாக  உடைந்தது. 

அதிலிருந்து வெளியேறிய அதிகப்படியான  தண்ணீர், மிகவும் போர்சாக வெளிவந்ததால் , அங்கிருந்த கார் அப்படியே தூக்கி எறியப் பட்டது.

பாலிவுட், ஹாலிவுட் படங்களில்  காண்கின்ற காட்சியை மிஞ்சி விட்டது  இந்த காட்சி ...என்று பலரும், ஆச்சர்யமாக  தெரிவித்து வருகின்றனர்.