திமுக பெண் தொண்டர் ஒருவர் தன்னந்தனியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். திமுக கொடியை கையில் ஏந்திச் செல்லும் அந்த பெண், சாலையில் வந்துகொண்டிருந்த அரசு பேருந்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார்.

காலா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல,வேங்க மவன் ஒத்தையில நிக்க தில்லு இருந்தா மொத்தமா வாங்களே..என்பது போல, ஒத்தையில் பைபாஸ் சாலையில் நின்று, வரும் பேருந்தை வழி மறித்து சாலை மறியலில் ஈடுபட்டார் திமுக பெண்  தொண்டர்.