திமுக ஈரோடு மண்டல மாநாடு இரண்டு நாள்  நிகழ்ச்சியாக நடக்க உள்ளது.தற்போது துவங்கி உள்ள  மாநாட்டில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொண்டர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இன்றைய தினத்தில், ‪"இளைஞர் எழுச்சியே இனத்தின் மறுமலர்ச்சி" என்ற தலைப்பில் பேருரை  நடைப்பெற்று  வருகிறது.