Asianet News TamilAsianet News Tamil

காணொளி : குழந்தையுடன் தல தோனி...! ஸ்டைலா முன் செல்லும் சாக்ஷி...

dhoni came with fis family frim airport
dhoni came with fis family frim airport
Author
First Published Apr 9, 2018, 6:52 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் அவரது  மனைவி சாக்ஷி இருவரும் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ.

பலத்த பாதுகாப்புடன் தல தோனி தனது கையில் அவருடைய குழந்தையை தூக்கிக்கொண்டு வர,அவருக்கு முன்னதாக சாக்ஷி  ஸ்டைலாக நடக்க இந்த வீடியோ பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகிறது.

dhoni came with fis family frim airportநாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்  அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

dhoni came with fis family frim airport

Follow Us:
Download App:
  • android
  • ios