Asianet News TamilAsianet News Tamil

லைவ் வீடியோவில் "அதிர்ச்சி தகவலை" போட்டுடைத்த சின்மயி...!

அனைவராலும் இன்று பேசப்பட்டு வரும் ஒரு டாபிக் என்னனா..? பாடகி சின்மயி பற்றியும், #metoo என்ற ஹேஷ் டேக் தான்...

அனைவராலும் இன்று பேசப்பட்டு வரும் ஒரு டாபிக் என்னனா..? பாடகி சின்மயி பற்றியும், #metoo என்ற ஹேஷ் டேக் தான்...

பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்ற சம்பவத்தை முன் வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து சின்மயிக்கு பெருத்த ஆதரவு பெருகி வருகிறது.மேலும் இது  போன்று பாதிக்கப்பட்ட  பெண்கள், பலரும் சமூக வலைத்தளத்தில் #metoo  என்ற ஹேஷ்டேக் செய்து அவர்களும் எப்படி பாதித்தார்கள் என்பதை பதிவிட்டு வருகின்றனர்

இந்நிலையில், பாடகி சின்மயி லைவ் வீடியோ வந்து பல உண்மைகளை போட்டு உடைத்து உள்ளார். சுவிசர்லாந்தில் நடந்த சம்பவம், சின்மயி யார் வீட்டில் தங்கி இருந்தார் ? சுவிஸ் சுரேஷ் என்ன செய்தார் உள்ளிட்ட பல விஷயத்தை லைவ் மூலம் தெரிவித்து உள்ளார். 

Video Top Stories