இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில்  கடந்த வாரம் வெளியான செக்கச்சிவந்த வானம் இணையத்தில் கலக்கியது, இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது. முதல் ட்ரெய்லரை விட இரண்டாவது டிரெய்லரில்,“பெரியவர் போயிட்டார்னா யாருக்குப் பெரிய லாபம்?” எனும் விடை தெரியாத சிம்புவின் கேள்வியோடு தொடங்கும் இந்த ட்ரெய்லர் “அண்ணா, இதை ஆரம்பிச்சு வச்சது நீ” என  ட்ரெய்லர்  ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை ரெட் கலரில் மிரட்டும் வகையில்  சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.