அதிரடி சிபிஐ ரெய்டு!!! ஆடிப்போன அமைச்சர், அதிகாரிகள்! எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!
சென்னையில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் அதிகாரிகள் மற்றும் நபர்கள் குறித்து மாதவராவிடம் சிபிஐ வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது.
இன்று ஒரே நாளில் மட்டும் பல இடங்களில் நடந்துவரும் ஐடி ரெய்டினை தொடர்ந்து, ரெய்டு நடந்த டிஜிபி ராஜேந்திரனின் வீடு.
முன்னாள் காவல்துறை அதிகாரியான ஜார்ஜின் வீட்டிலும் இன்று ரெய்டு நடைபெற்றது.
அதிமுக அமைச்சர் ரமணாவின் வீட்டிலும் ஒரே நேரத்தில் ரெய்டு நடைபெற்றது.
அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டின் முன் குவிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்.
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டின் முன் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள்