Asianet News TamilAsianet News Tamil

கண் முன்னே துடிக்க துடிக்க கொள்ளப்பட்ட காதல் கணவன்! கதறி அழும் காதலி அம்ருதா வீடியோ

தெலுங்கான மாநிலத்தில்  ஜாதி மாற்றி  பெண்ணை திருமணம் செய்து கொண்ட காதலனை  6 மாதங்கள் கழித்து பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பினராய் என்பவர் அம்ருதா என்ற  வேறு சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்  அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். அம்ருதாவை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருன்தனர். தீவிர சிகிச்சையிலிருந்த அம்ருதா தனது காதல் கணவனை துடிக்க துடிக்க கொன்றதை நினைத்து மருத்துவமனையில் கதறி அழும் வீடியோ வெளியாக வைரலாகியுள்ளது.

Video Top Stories