Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச அளவில் 2 ஆம் இடத்தில் அஜித்தின் தக்ஷாஅணி!! MIT மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் வீடியோ காட்சி...

சாதரண மெக்கானிக்கா இருந்து வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்து தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு யாரும் நெருங்க முடியாத அளவுக்கு வந்துவிட்டார் . அது மட்டுமா #TeamDhaksha குழுவிற்கு ஒரு ஆலோசகரா இருந்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து விட்டார்  அஜித்.

Video Top Stories