Asianet News TamilAsianet News Tamil

வெளியானது புதிய வீடியோ... அபிராமியுடன் ரொமான்ஸ் செய்யும் மற்றொரு ஆண் யார்?

கடந்த சில மாதங்களாக  வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழ்ந்து வாழ்ந்து வந்த அபிராமி வாட்ஸ் ஆப்பிள் வெளியிட்ட டப்ஸ்மேஷ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அபிராமி தனது ஆசையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். 

அதில், கையில் கலர் கலராக வாரத்திற்கு ஒரு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு, பார்ப்பவர்களை கவரும் விதமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு,கண்களில் மையை வைத்துக் கொண்டு ஸ்டைலீஷாக நடித்துள்ளது வெளிப்பட்டுள்ளது.

பிரியாணிக்காரனுடன் ஜாலியாக கூத்தடித்த குன்றத்தூர் அபிராமி வேறொருவருடன் ரொமண்டிக் பாடல் பாடும் டப்ஸ்மேஷ் பாடி அசத்தியுள்ள மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. மறைந்து மறைந்து என்ட்ரி கொடுக்கும்  இந்த நபர் யார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

Video Top Stories