டிரம்ப் வலையில் சிக்குமா இந்தியா? அடுத்த குறி நாம்தான்?

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 18,000 இந்தியர்களை மோடி திருப்பி அழைத்துக்கொள்வார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Raghupati R  | Published: Feb 4, 2025, 4:43 PM IST

 அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து இருக்கும் 18,000 பேரை மோடி திரும்ப அழைத்துக் கொள்வார். அவருக்கு எது சரியானது என்பது தெரியும் என்று டிரம்ப் தெரிவித்து இருந்தார். அமெரிக்காவில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானம் மூலமாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories