விமானத்தில் தமிழ் அறிவிப்பு செய்து அசத்தல்.. வரவேற்பு மழையில் நனைந்த விமான நிறுவனம்... வைரலாகும் தமிழில் அறிவிக்கும் வீடியோ..!

விமானி சரவணன் தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால் தமிழில் அறிவிக்கும் அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது 

First Published Dec 25, 2019, 12:11 PM IST | Last Updated Dec 25, 2019, 12:11 PM IST


 சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானம் தரையிறங்கும் முன்னர் நேரம், பருவநிலை குறித்து பயணிகளுக்கு அறிவிப்பை 4 மொழிகளிலும் முன்பதிவு செய்வது சிரமம் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானி சரவணன் தமிழ்ப் படைப்பாளராக அனுபவம் இருந்ததால், தமிழில் அறிவிக்கும் அவருடைய கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது பின்னர் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார் சரவணன் தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு என்று விமான நிறுவனம் பெருமிதம்

Video Top Stories