'தி லயன் கிங்' டூயட் பாடலைப் பாடிய கழுதை..! வைரலாகும் வீடியோ..

டிராவிஸ் கின்லி என்பவர் தான் வளர்த்து வரும் கழுதையுடன் சேர்ந்து 'தி லைன் கிங்' என்ற படத்தில் வரும் டூயட் பாடல் பாடியுள்ளார்.

First Published Aug 3, 2019, 5:37 PM IST | Last Updated Aug 3, 2019, 5:38 PM IST

டிஸ்னி நிறுவனம் தயாரித்து வெளிவந்த 'தி லயன் கிங்' என்ற படத்தில் ஒரு டூயட் பாடல் வரும். "Can You Feel The Love Tonight?" இந்த பாடலில் வரும் வரிகளை அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த Travis Kinley என்பவர் தான் வளர்த்து வரும் கழுதையுடன் சேர்ந்து அந்த பாடலை பாடி அதனை அவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் Travis Kinley பாடுவதற்கு  அந்தக் கழுதை பின் பாட்டு பாடுவது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.