Viral : ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடியை வித்தியாசமாக வரவேற்ற சிட்னி!

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பப்புவா நியூகினியாவிலிருந்து சிட்னி வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

First Published May 23, 2023, 12:12 PM IST | Last Updated May 23, 2023, 12:34 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பப்புவா நியூகினியாவிலிருந்து சிட்னி வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று பிரதமர் மோடி இந்திய வம்சாவழியினரை சந்திக்கிறார்.

 

 

Video Top Stories