இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்சேவுக்கு கொழும்புவில் சிறப்பான வரவேற்பு!!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பினார்.

First Published Sep 3, 2022, 12:32 PM IST | Last Updated Sep 3, 2022, 12:32 PM IST

வரலாற்றில் இல்லாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியதால் ஏற்பட்ட போராட்டத்தினால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று இருந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று கொழும்பு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் பலத்த வரவேற்பு அளித்தனர்.

Video Top Stories