நாமக்கல் மாவட்டம் வெப்படையில் நடக்கவிருந்த விபத்து ஓட்டுநரின் சாதுர்யத்தால் தவிர்ப்பு; சிசிடிவி காட்சி!!

நாமக்கல் மாவட்டத்தில் நடக்கவிருந்த விபத்து அரசு பஸ் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது.

First Published Oct 17, 2023, 3:52 PM IST | Last Updated Oct 17, 2023, 3:52 PM IST

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே அரசு பேருந்து ஓட்டுநரின் திறமையான செயலால்  நூலிழையில் சைக்கிள் ஓட்டி வந்த நபர் உயிர் தப்பினார். பேருந்து ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

Video Top Stories