அதிபர் இருக்கையில் அமர்ந்து அதிபர் போன்று போஸ் கொடுத்த இலங்கை மக்கள் வீடியோ!

இலங்கை அதிபர் மாளிகை சூறையாடப்பட்ட நிலையில், அதிபர் இருக்கையில் அமர்ந்து அதிபர் போன்று போஸ் கொடுத்து வரும் இலங்கை மக்கள் வீடியோ வைரல் ஆகியுள்ளது. 

First Published Jul 11, 2022, 10:44 AM IST | Last Updated Jul 11, 2022, 10:44 AM IST

இலங்கையில் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்கடியின் உச்சகட்ட போராட்டமாக மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாடினர். இதைத்தொடர்ந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவும் தப்பிஓடி தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ள பொதுமக்களாகிய போராட்டக்காரர்கள் அதிபர் நாற்காலியில் அமர்ந்து அதிபர் போல் செல்ஃபி எடுத்துக்கொண்டு அதகளம் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க..

Sri lanka : கோத்தபய ராஜபக்ச எங்கிருக்கிறார்? வெளியே கசிந்த தகவல்.!

இலங்கை அதிபர் மாளிகையில் கோடிக்கணக்கில் பணம்..கைப்பற்றிய போராட்டக்காரர்கள் - வைரல் வீடியோ

இலங்கை அதிபர் மாளிகையில் ரகசிய அறை - வைரலாகும் புகைப்படங்கள்..!