டிரம்ப் பதவியேற்பு விருந்தில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் கலந்து கொண்ட பிரபலங்கள் !
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்றார். வாஷிங்டன் டி.சி.யில் அவரது பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக ஒரு விருந்து நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும், ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீதா அம்பானியும் கலந்து கொண்டனர். உலகின் பல முன்னணி தொழிலதிபர்கள், உலகளாவிய வணிகத் தலைவர்கள் மற்றும் டிரம்பின் அமைச்சரவை உறுப்பினர்கள் இந்த சிறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.