பெற்ற தாயே.. பேஸ்புக் லைவில்.. திக் திக் வீடியோ.. ஒரு கையில் தம்.. இன்னொரு கையில் பச்சிளம் குழந்தை..!
அமெரிக்கா: டைப்ரஸா செக்ஸ்டன் என்ற பெண் ஃபேஸ்புக் நேரலையில் பிறந்து பச்சிளம் குழந்தையை ஒற்றைக் கையால் ஆட்டியபடியே தான் புகை பிடிப்பதை பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தைச் சேர்ந்த டைப்ரஸா செக்ஸ்டன் என்ற பெண் ஃபேஸ்புக் நேரலையில் பிறந்து பச்சிளம் குழந்தையை ஒற்றைக் கையால் ஆட்டியபடியே தான் புகை பிடிப்பதை பதிவிட்டுள்ளார்.
டைப்ரஸாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக டைப்ரஸாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.