சந்திராயன் பின்னடைவு கலங்கும் இந்தியா... மகிழ்ச்சியில் மோடியை கலாய்க்கும் பாகிஸ்தான்... வெறுப்பேற்றும் வீடியோ..!
பிரதமர் மோடியை கலாய்க்கும் வகையில் பாகிஸ்தான்யில் ஒருவர் டான்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது
சந்திராயன் திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க சென்று கொண்டிருந்தது. சரியாக அதிகாலை 1.55 மணிக்கு இந்த நிகழ்வு நடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிலவில் தரையிறங்க 2.1 கிலோமீட்டர் இருந்த நிலையில் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த விஞ்ஞானிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்று காலை மீண்டும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய மோடி அங்கிருந்து கிளம்பினார். அப்போது வாசல் வரை வந்து வழியனுப்பிய இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர்விட்டு கதறி அழுதார். அவரை கட்டிப்பிடித்து பிரதமர் ஆறுதல் படுத்தினார்.இதனை கலாய்க்கும் வகையில் பாகிஸ்தானில் ஒருவர் டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது