தூங்கிக்கொண்டே வாகனத்தை இயக்கிய ஓட்டுநர்.. மளமளவென சரிந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..! வீடியோ

தூங்கிக்கொண்டே வாகனத்தை இயக்கிய ஓட்டுநர்.. மளமளவென சரிந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..! வீடியோ

First Published Apr 21, 2020, 4:32 PM IST | Last Updated Apr 21, 2020, 4:32 PM IST

உக்ரைனில் கிட்டங்கியில் தூங்கிக்கொண்டே வாகனத்தை இயக்கிய ஓட்டுனரால் ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.