கொரோனாவை விரட்ட தெரு மொத்தமும் கூடி ரசித்த இசை..! துக்கங்களை துரத்தும் வீடியோ

கொரோனாவை விரட்ட தெரு மொத்தமும் கூடி ரசித்த இசை..! துக்கங்களை துரத்தும் வீடியோ

First Published Mar 19, 2020, 6:19 PM IST | Last Updated Mar 19, 2020, 6:19 PM IST

பார்சிலோனாவில் அரசு விடுத்த கொரோனா வைரஸ் எச்சரிக்கையால் அனைவரும் வீட்டில் இருந்தனர். ஒரு பியானோ கலைஞர் தனது பால்கனியில் சென்று இசையை வாசிக்க தொடங்கினார்.

பக்கத்து கட்டிடத்தில் ஒரு சாக்ஸ் பிளேயர் என்ன நடக்கிறது என்பதைக் கண்டு அவருடன் சேர்ந்து வாசித்தார். இசையை கேட்டு அக்கம்பக்கத்தினர் மகிழ்ந்தனர்.