Viral video : இலங்கையில் வெளிநாட்டு பெண் பயணி மீது செருப்பு வீச்சு! - சந்தேக நபர் கைது!

இலங்கை பண்டாரவளையில் ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் மீது காலணியால் தாக்குதல் நடத்திய 27 வயதுடைய சந்தேக நபரை பண்டாரவளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
First Published Feb 24, 2023, 9:05 PM IST | Last Updated Feb 24, 2023, 9:05 PM IST

இலங்கை பண்டாரவளையில் ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் மீது காலணியால் தாக்குதல் நடத்திய 27 வயதுடைய சந்தேக நபரை பண்டாரவளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
Video Top Stories