Sinzho Abe : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை வீடியோ! பரபரப்பு காட்சிகள்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்படதன் முதல் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

First Published Jul 9, 2022, 6:19 PM IST | Last Updated Jul 9, 2022, 6:19 PM IST

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஷின்சோ அபே-வின் பின்னால் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடுகிறார். ஆனால், முதல் குண்டு அவரை தாக்கவில்லை. அதன் சத்தம் கேட்டு திரும்பும் ஷின்சோ அபே மீது இரண்டாவது குண்டு கழுத்தின் ஓரத்தில் பட்டவுடன் ஷின்சோ அபே அப்படியே ரத்த வெள்ளத்தில் சாய்கிறார். அவரைச் சுற்றிலும் தனிப் பாதுகாவலர்கள் இருந்தும் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.