"செயற்கை" சூரியன்! சோதனை வெற்றி! சாதித்த சீனாவிற்கு குவியும் பாராட்டுக்கள்!|Asianet News Tamil
சீனா இப்போது பல்வேறு துறைகளிலும் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சோதனையைச் சீனா வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது. இது வரும் காலத்தில் மின் உற்பத்தியை மொத்தமாக மாற்றக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது.