தாய் மீது கார் மோதியதால் ஆத்திரம் அடைந்த சிறுவன்..! மனதை நெகிழ வைக்கும் வீடியோ
தாய் மீது கார் மோதியதால் ஆத்திரம் அடைந்த சிறுவன்..! மனதை நெகிழ வைக்கும் வீடியோ
சீனாவில் சாலையை கடந்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது ஒரு கார் மோதியது.இதில் தன் தாய் கீழே விழுந்ததை கண்டு கோபத்தின் உச்சிக்கு சென்ற சிறுவன், அந்த காரை எட்டி உதைத்து, ஓட்டுநருடன் சண்டைக்கு சென்ற கார் உரிமையாளரிடமும் சண்டைக்குச் செல்கிறார்.
இப்படி தாய் மீது அதிக பாசம் கொண்ட சிறுவனின் செயல் அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது. இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.