Sri Lanka crisis: இலங்கை அதிபர் மாளிகையில் ரூ.1 கோடி பணம் கண்டெடுப்பு!

இலங்கையில் உச்சகட்ட போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி அதிபர் மாளிகையில் நுழைந்தனர். 

First Published Jul 10, 2022, 2:21 PM IST | Last Updated Jul 10, 2022, 2:21 PM IST

இலங்கையில் உச்சகட்ட போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி அதிபர் மாளிகையில் நுழைந்தனர். அங்குள்ள கிட்சன், நீச்சல்குளம் அனைத்திலும் அதகளம் செய்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த ரூ.1கோடிக்கும் அதிகமான பணக் கட்டுகளை கண்டெடுத்தனர். போராட்டக்காரர்கள் அதனை அப்படியே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.