Watch : புதிய பாலம் திறக்கப்பட்டவுடன் இடிந்து விழுந்த பரிதாபம்!
காங்கோவில் திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டியவுடன் இடிந்து விழுந்த பாலம்
காங்கோ நாட்டில் மழைக்காலத்திற்கு முன்னதாக சிறு ஆற்றை கடப்பதற்காக சிறு பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவின் போது உள்ளூர் அதிகரிகள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். ரிப்பன் வெட்டியவுடன் அந்த பாலம் இடிந்து விழுந்த காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.