வாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..!
ராணுவ வீரர் ஒருவரின் இறுதி சடங்கில் உறவினர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்து வினோத வீடியோ..!
அயர்லாந்து: ராணுவ வீரர் ப்ராட்லீயின் இறுதி ஆசையான தனது மரணத்தின் போது அனைவரும் வாய் விட்டு சிரிக்க வேண்டும் என்கிற விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உறவினர்கள் சிரித்தபடியே இருந்தனர்.