லண்டனுக்கே சென்று கடமை ஆற்றிய அன்பில் மகேஷ்..! வீடியோ
லண்டன் பன்னாட்டு திமுக சார்பாக தலைவர் கலைஞர் அவர்களுக்கு முதல் ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி 2018 ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி மறைந்தார் இந்த நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து,லண்டன் மாநகரில் லண்டன் பன்னாட்டு திமுக சார்பாக தலைவர் கலைஞர் அவர்களுக்கு முதல் ஆண்டு நினைவஞ்சலி நடத்தப்பட்டது. நிகழ்வில் திரு. அன்பில்மகேஸ் பொய்யாமொழி MLA கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஒருங்கிணைப்பாளர் ஃபைசல் , செயலாளர் செந்தில் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தார்கள் என்பது குறிப்படத்தக்கது.