பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ள தருணத்தில் Tik Tok செய்த இளம்பெண்.. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!.

பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ள தருணத்தில் Tik Tok செய்த இளம்பெண்.. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!.

First Published Dec 4, 2019, 11:17 AM IST | Last Updated Dec 4, 2019, 11:17 AM IST

அமெரிக்கா : பிட்ஸ்பர்க் நகரில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய இரண்டு பெண்கள் அந்த தருணத்தில் டிக் டாக் செய்து பதிவிட்டுள்ளனர். அதில் காவல்துறை வரும் வரை பதட்ட மனநிலையை மாற்றவும் அதிலிருந்து வெளிவரவுமே டிக்டாக் செய்தோம் என்று வீடியோ எடுத்த 16 வயது பெண் கேட்டி கார்னெட்டி கூறியுள்ளார்.

Video Top Stories