பற்றி எரியும் உலகத்தின் நுரையீரல்.. 35 கோடியை தூக்கி கொடுத்த டைட்டானிக் ஹீரோ.! பரபரப்பு வீடியோ..
அமேசான் காட்டின் தீயை அணைக்க தன்னுடைய 'எர்த் அலயன்ஸ்' தொண்டு நிறுவனம் மூலமாக 5 மில்லியன் டாலர் தொகையை, இந்திய ரூபாயில் 35 கோடி, நன்கொடையாக வழங்கியுள்ளார் டி கேப்ரியோ.
அமேசான் காட்டின் தீயை அணைக்க தன்னுடைய 'எர்த் அலயன்ஸ்' தொண்டு நிறுவனம் மூலமாக 5 மில்லியன் டாலர் தொகையை, இந்திய ரூபாயில் 35 கோடி, நன்கொடையாக வழங்கியுள்ளார் டி கேப்ரியோ. அந்தப் பணம் ஐந்து தொண்டு நிறுவனங்களிடம் தரப்பட்டு தீயை அணைக்க பயன்படுத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்ட சில மாதங்களுக்கு முன்பு பதிவிட்டு, சென்னையை மழைதான் காப்பாற்ற வேண்டும் என்று ஹாலிவுட் நடிகரான லியானார்டோ டி கேப்ரியோ பரபப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்படத்தக்கது