"கே எஸ் அழகிரி மீது சிபிஐ விசாரணை வரும்" பகிரங்கமாக குண்டை போட்ட கராத்தே தியாகராஜன்..!

முன்னாள் நிதி மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் இதற்கு சென்னையில் போராட்டங்கள் நடத்தினர் 

First Published Aug 22, 2019, 5:58 PM IST | Last Updated Aug 22, 2019, 5:59 PM IST

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

சென்னையில்  போராட்டங்கள் நடத்தினர் அப்போது அதில் கலந்து கொண்ட  கராத்தே தியாகராஜன் பின்னர் செய்தியாளரை சந்தித்தது பரபரப்பு பேட்டி அளித்தார்