
மீண்டும் மீண்டும் அநீதி செய்பவர்களுக்கே வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறீர்கள் !! சீமான் ஆவேசம் !!
சாத்தான் பிள்ளைகள் என்று சொல்லவில்லை சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டார்கள் என்று சொல்லுகிறேன் .மீண்டும் மீண்டும் அநீதி செய்பவர்களுக்கே வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.என்று சீமான் அவர்கள் ஆவேஷத்துடன் பேட்டி !