
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை திருமணம் செய்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் யார் தெரியுமா ? இதோ முழு விவரம் !
Tejasvi Surya- Sivasri Skandaprasad Married: பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு வியாழக்கிழமை கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துடன் திருமணம் நடந்தது. கன்னடம் மற்றும் தமிழ் பாரம்பரியப்படி தேஜஸ்வியும், சிவஸ்ரீயும் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.comSubscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6gWebsite: https://tamil.asianetnews.com/Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwLInstagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==X (Twitter): https://x.com/AsianetNewsTMWhatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D