கும்பமேளாவில் வைரலான மோனலிசாவுடன் செல்பி எடுக்க டார்ச்சர் செய்த இளசுகள் !

Share this Video

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் மாலைகளை விற்றுக் கொண்டிருந்த இளம்பெண் போன்ஸ்லேவின் திடீர் புகழ் அவரது புன்னகை மற்றும் நீலக் கண்களைக் காட்டும் வைரல் வீடியோவில் இருந்து உருவானது, மாலைகளை வாங்குவதை விட செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு அவரது ஸ்டாலில் இளசுகள் கூட்டம் அவரை டார்ச்சர் செய்து வருகின்றனர் . ஓடி ஒளிந்த மோனாலிசா !

Related Video