
யாருமே வசிக்காத வீட்டுக்கு ரூ.1 லட்சம் கரெண்ட் பில்! காங்கிரஸ் அரசை பொளந்து கட்டிய கங்கனா!
சர்ச்சைகளின் ராணி என அழைக்கப்படும் கங்கனா ரனாவத், நடிப்பில் சமீபத்தில் வெளியான எமர்ஜென்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும், தற்போது எம்.பி.யாக தனது கருத்துக்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஹிமாச்சல பிரதேசத்தில் கங்கனா ரனாவத் வசிக்காத வீட்டிற்கு காங்கிரஸ் அரசு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் விதித்துள்ளதாக கங்கனா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.