டிபன் பாக்ஸ் வெடிகுண்டு! தீவிரவாதிகளை நெருங்கியவுடன் தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான் !

Share this Video

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளைத் தேடும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கிடையே பூஞ்சில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு நிலத்தடி பங்கரை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். அதில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Video