அயோத்தி ராமர் கோவில் பற்றி முன்கூட்டியே சொன்ன ஏசியாநெட்.!!

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் வருகின்ற  ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Share this Video

அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு அங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தியில் கோயில் கட்டியது எப்படி, அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பது குறித்து ஏசியாநெட் நியூஸ் நிறுவனம் ஏற்கனவே விரிவாக விளக்கியிருந்தது.

Related Video