
சிந்தூர் என்று ஏன் பெயர் வைக்கப்பட்டது தெரியுமா? பஹல்காம் தாக்குதலுக்கு குங்குமத்தை வைத்து ரிவெஞ்ச்!
Operation Sindoor Meaning in Tamil : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் 9 இடங்களில் தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியா பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா வைத்த பெயர் ஆபரேஷன் சிந்தூர். இது திருமணமான பெண்கள் தங்களது நெற்றியில் திலகமிடும் குங்குமத்தை குறிக்கும் ஒரு அடையாளம்.