
தெலுங்கானா எஸ்.எல்.பி.சி சுரங்கப்பாதை சரிவு ! சிக்கிய 8 தொழிலாளர்கள்.....3வது நாள் மீட்புப் பணி !
பிப்ரவரி 22 சனிக்கிழமையன்று இடிந்து விழுந்த தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் இன்னும் சிக்கியுள்ளனர். சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருகின்றன.