
மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் நமது நீதிக்கான குரலும் குறையும்-மு.க. ஸ்டாலின் பேச்சு!
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை சோழா ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைந்தால் தமது நீதிக்கான குரலும் குறையும் ஆகையால் நாம் அனைவரும்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என பேசினார்.